HDFC Bank: அரசு வங்கிகளை அண்ணாந்து பார்க்க வைக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி! 5,500 கோடி நிகர லாபம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
HDFC Bank: அரசு வங்கிகளை அண்ணாந்து பார்க்க வைக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி! 5,500 கோடி நிகர லாபம்!

மும்பை: HDFC Bank-ன் காலாண்டு முடிவுகள் இன்று (ஜூலை 20, 2019) வெளியாகி இருக்கின்றன. HDFC Bank-ன் நிகர லாபம், கடந்த ஜூன் 2018 காலாண்டை விட இந்த ஜூன் 2019 காலாண்டில் சுமார் 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். HDFC Bank-ன் நிகர லாபம் இந்த ஜூன் 2019-ல் 5,568 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன்

மூலக்கதை