Bigg boss 3 tamil: கவின் எந்தெந்த மாமா பொண்ணுங்க அத்தை பொண்ணுங்க மேல கை போட்டு பேசினார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg boss 3 tamil: கவின் எந்தெந்த மாமா பொண்ணுங்க அத்தை பொண்ணுங்க மேல கை போட்டு பேசினார்?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சுத்த போர். சுவாரஸ்யம் ஒன்றுமில்லை, எங்கே இந்த வாரம் வெளியேற்றம் செய்யப்பட்டு விடுவோமோ என்று நாமினேட் ஆன ஹவுஸ் மேட்ஸ் பயந்துகொண்டு அடக்கி வாசிச்சு வருகிறார்கள். ஆரம்பத்தில் கண்டதையும் பேசி சிக்கலில் மாட்டி, பின்னர் படுத்துக்க கொண்டு அழுத அபிராமி இருக்கும் இடம் தெரியலை. எப்போதாவதுதான்

மூலக்கதை