மலையாள வாசம் தனுஷுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு போல.. மீண்டும் கேரள நடிகையுடன் ஜோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மலையாள வாசம் தனுஷுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு போல.. மீண்டும் கேரள நடிகையுடன் ஜோடி!

சென்னை: நடிகர் தனுஷ் மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி சேர உள்ளார்.அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி தமிழில் அறிமுகமாகிறார். ’பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ்

மூலக்கதை