Mukesh ambani-க்கே 11 வருஷமா சம்பள உயர்வு இல்லையா..? என்னைய்யா சொல்றீங்க..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Mukesh ambaniக்கே 11 வருஷமா சம்பள உயர்வு இல்லையா..? என்னைய்யா சொல்றீங்க..?

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் Mukesh ambani-க்கு கடந்த 11 ஆண்டுகளாக சம்பள உயர்வே இல்லையாம். கார்ப்பரெட் இந்தியாவில், நிறுவன உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளம் பற்றி கடந்த 2008 - 09 நிதி ஆண்டில் பெரிய விவாதங்கள் எழுந்தது. நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரிகள் (CEO), முதன்மைச் செயல்பாட்டு அதிகாரிகள் (COO), முதன்மை

மூலக்கதை