பர்ஸ்ட் நயன்... நெக்ஸ்ட் அஞ்சலி... இப்ப தமன்னா... யோகி பாபு காட்டுல அடைமழை தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பர்ஸ்ட் நயன்... நெக்ஸ்ட் அஞ்சலி... இப்ப தமன்னா... யோகி பாபு காட்டுல அடைமழை தான்!

சென்னை: தமன்னா நடிக்கும் ஹாரர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு. கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டிலும் டாப் ஹீரோயினாக கலக்கியவர் தமன்னா. தற்போது அவருக்கு அனைத்து மொழி மார்க்கெட்டும் டவுன் தான். தமிழில் மட்டுமே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அவர் தற்போது புதிதாக நடிக்கும்

மூலக்கதை