வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்?

டெல்லி : இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும், அது வணிக வாகனங்களுக்கு மட்டுமே மானிய சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. இது கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே என்றும், தனிப்பட்ட சொந்த உபயோகங்களுக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனரக உற்பத்தி

மூலக்கதை