அங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை!

TAMIL CNN  TAMIL CNN
அங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை!

வவுனியாவில் வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான இடம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (18) வவுனியா நகரசபையை முற்றுகையிட்டனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீதிகளில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரசபையினரால் தடைசெய்யப்ட்டுள்ளமையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டுள்ளது என தெரிவித்தே குறித்த முற்றுகை நடைபெற்றிருந்தது. வவுனியா நகரசபை உறுப்பினர்களையும் முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு ஓர் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன் காலையிலிருந்து... The post அங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை