Reliance Jio-வின் அசுர வளர்ச்சி..! 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Reliance Jioவின் அசுர வளர்ச்சி..! 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ!

டெல்லி: 2016-ல் தொடங்கப்பட்ட முகேஷ் அம்பானியின் Reliance Jio தான் இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் Reliance Jio தன் பெரிய போட்டியாளரான ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையை நிர்வகித்து நெறிமுறைப்படுத்தும் டிராய் அமைப்பின் கணக்குப் படி மே

மூலக்கதை