தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை – கண்டன போராட்டம்

TAMIL CNN  TAMIL CNN
தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை – கண்டன போராட்டம்

கன்னியா போராட்டத்தின் போது (16.07.2019) தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை தொடர்பாக யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில் நாளை (19.07.2019) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்குகண்டன போராட்டத்திற்கு சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்கள் அழைப்பு. கன்னியா போராட்டத்தின் போது ஆதீனத்தின் மீது பொலிசார் முன்னிலையில் தேநீர் வீசி தாக்குதல் நடாத்திய காடையர்கள் கைது செய்யப்படாமை கடும் கண்டனத்திற்குரியது. சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை... The post தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை – கண்டன போராட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை