பொம்மை கடையை ரூ621 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்திய முகேஷ் அம்பானி.. சபாஷ் சாணக்கியா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொம்மை கடையை ரூ621 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்திய முகேஷ் அம்பானி.. சபாஷ் சாணக்கியா!

மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்டு, லண்டனில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 67.96 மில்லியன் பவுண்டுக்கு (அதாவது ரூ.621.15 கோடி) விலைக்கு வாங்கியதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது இதை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தின்

மூலக்கதை