Bodhai yeri budhi maari review: போதை ஏறி புத்தி மாறி... வாழ்வை தொலைக்கும் நாயகன்..! விமர்சனம்
சென்னை: தெரியாத்தனமாக செய்யும் தவறு ஒரு இளைஞனின் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றிப் போடுகிறது என்பதை தலைச்சுற்ற காட்டுகிறது போதை ஏறி புத்தி மாறி திரைப்படம். மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு நண்பனின் வீட்டுக்கு செல்கிறார் நாயகன் கார்த்திக் (டாக்டர் தீரஜ்). அங்கு அவரது நண்பர்கள் குடியும் குடித்தனமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நண்பர் கூட்டத்தில் ஒருவர்