‘விளம்பர உலகின் கடவுள்’ நடிகர் அலிக் பதம்சி காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘விளம்பர உலகின் கடவுள்’ நடிகர் அலிக் பதம்சி காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி : விளம்பர உலகின் கடவுளாக பார்க்கப்பட்ட அலிக் பதம்சியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த விளம்பர இயக்குநர் அலிக் பதம்சி, விளம்பர உலகின் கடவுள் என குறிப்பிடப்படுபவர். ரிச்சர்டு அட்டன்போரோ இயக்கிய காந்தி படத்தில் முகமது அலி ஜின்னா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். காலத்தால் அழியாத பல பிரபல விளம்பரப் படங்களை உருவாக்கியவர்

மூலக்கதை