மும்பை பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் விசா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பை பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் விசா..!

மும்பை: கார்டு பணபரிவர்த்தனை சேவை நிறுவனமான விசா மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. பில்டெஸ்க் நிறுவனம் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் முதன்மையான நிறுவனமாக உள்ளது.

மூலக்கதை