“ரிங் ரோடு”... தமிழில் மீண்டும் ஒரு பேய்ப்படம்.. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாகிறது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“ரிங் ரோடு”... தமிழில் மீண்டும் ஒரு பேய்ப்படம்.. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாகிறது!

சென்னை: முழுக்க முழுக்க ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட இருக்கிறது ரிங் ரோடு எனும் திகில் படம். பி ஆர் எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ரிங் ரோடு. சிந்துஜன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வையாபுரி, சிசர் மனோகர், ரஞ்சன், தீப்பெட்டி கணேசன், கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் இசை

மூலக்கதை