அதெல்லாம் சாதாரணம்: காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதெல்லாம் சாதாரணம்: காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம்

ஹைதராபாத்: மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது பற்றி ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். கவச்சம் தெலுங்கு பட டீஸர் வெளியீட்டு விழா மேடையில் காஜல் அகர்வாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு. இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்தாலும் சிரித்து மழுப்பிவிட்டார். சோட்டா காஜலை முத்தமிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

மூலக்கதை