ப்ரியங்கா சோப்ரா கல்யாணம் நடக்கும் இடத்தை பார்த்தால் அசந்துடுவீங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ப்ரியங்கா சோப்ரா கல்யாணம் நடக்கும் இடத்தை பார்த்தால் அசந்துடுவீங்க

ஜோத்பூர்: நடிகை ப்ரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் நடைபெற உள்ள இடத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நேற்று நடந்தது. இதையடுத்து ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. அவர்களின் திருமண நிகழ்ச்சி நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

மூலக்கதை