யோகி பாபுவுக்கு புரோமோஷன்.. இப்போ பாலிவுட் பிரபல நடிகையுடன் காதல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யோகி பாபுவுக்கு புரோமோஷன்.. இப்போ பாலிவுட் பிரபல நடிகையுடன் காதல்!

சென்னை: காற்றின் மொழி படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும், தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு. தமிழின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்துள்ளார் யோகி பாபு. கவுண்டமணி, வடிவேலு வரிசையில் தற்போது அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அதிலும் கோலமாவு கோகிலா பட வெற்றியைத் தொடர்ந்து, படத்திற்குப் படம் அவரது

மூலக்கதை