யாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

TAMIL CNN  TAMIL CNN
யாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12.45 மணியளவில் பயணித்த கடுகதி புகையிரதத்துடன் கார் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது கார் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ். அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது... The post யாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை