நாளை முற்பகல் 10 மணிக்கு; சட்ட மாஅதிபரின் விளக்கம்

TAMIL CNN  TAMIL CNN
நாளை முற்பகல் 10 மணிக்கு; சட்ட மாஅதிபரின் விளக்கம்

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான இன்றைய நாளுக்குரிய விசாரணையை பிரதம நீதியரசர்கள் குழாம் நிறைவு செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான சட்ட மாஅதிபரின் விளக்கம் நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 11 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்... The post நாளை முற்பகல் 10 மணிக்கு; சட்ட மாஅதிபரின் விளக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை