அடேங்கப்பா.! 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடேங்கப்பா.! 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.!

வாரணாசி: பிரதமர் மோடி இன்று இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தண்ணீரில் பயணம் செய்ய ஏற்றவாறு உள்ள போக்குவரத்து திட்டத்தையும் தந்து சொந்த தொகுதியான குஜராத்தில் உள்ள வாரணாசியில் திறந்து வைக்கிறார். இந்த இரண்டு ரோடுகள் சுமார் 34கிமீ தூரம் கொண்டது, இதைக் கட்டிமுடிக்க மொத்தம் 1,571.95 கோடி செலவாகியுள்ளது. இதில் 16.55கிமீ வாரணாசி ரிங்

மூலக்கதை