நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா? – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா? – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. மொத்தம் இதுவரை 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றை அவசர மனுக்களாக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், இவ்வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 10 மனுக்கள் முன்வைப்பு! (2ஆம் இணைப்பு) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 10... The post நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா? – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை