ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

TAMIL CNN  TAMIL CNN
ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “நாம் ஒத்த கருத்தோடு மாத்திரம் செயற்படுகின்றோமே ஒழிய ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் கூட்டமைப்பை... The post ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை