வடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது. அத்துடன், அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள தமிழ்... The post வடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை