உசேன் போல்ட் காற்பந்து வீரராவது உறுதியா?

PARIS TAMIL  PARIS TAMIL
உசேன் போல்ட் காற்பந்து வீரராவது உறுதியா?

உசேன் போல்ட் முழுநேரக் காற்பந்து விளையாட்டாளராகும் வாய்ப்பை அளித்துள்ளது ஆஸ்திரேலிய அணியான சென்ட்ரல் கோஸ்ட் மெரினர்ஸ் அணி.
 
A-லீகில் ஆடும் அந்த அணியில் பயிற்சி பெற்றுவந்தார் 32-வயது போல்ட்.
 
பயிற்சியாட்டங்களில் சிறப்பாக ஆடியதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகப் போல்ட்டின் முகவர் தெரிவித்தார்.
 
காற்பந்திலும் தனது வீரியத்தைக் காட்டுவாரா 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றிய போல்ட்?
 
சென்ட்ரல் கோஸ்ட் மெரினர்ஸ் வழங்கும் போல்ட்டின் புதிய தொடக்கத்திற்கான அடித்தளமாக அமையலாம்!
 

மூலக்கதை