கணித ஒளிம்பியாட் போட்டியில் யாழ்.இந்து அபிசாயீசன்சாதனை!

TAMIL CNN  TAMIL CNN
கணித ஒளிம்பியாட் போட்டியில் யாழ்.இந்து அபிசாயீசன்சாதனை!

2018 ஆம் ஆண்டுக்கான கணித ஒளிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித, விஞ்ஞான ஒளிம்பியாட் போட்டியில் யாழ்hப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் – 06 இல் கல்வி கற்கும் சிவமோகன் சிவசாயீசன் இலங்கை சார்பில் பங்குபற்றி வெண்கலப்பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். The post கணித ஒளிம்பியாட் போட்டியில் யாழ்.இந்து அபிசாயீசன்சாதனை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை