பல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர்! இது விஜய் ரசிகர்களின் சாதனை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர்! இது விஜய் ரசிகர்களின் சாதனை!

சென்னை: நேற்று வெளியான சர்கார் திரைப்பட டீசர் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. டீசர் வெளியாகும் நேரத்திற்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே பல

மூலக்கதை