மாணவனை தாக்கிய இ.போ.ச சாரதி கைது

TAMIL CNN  TAMIL CNN
மாணவனை தாக்கிய இ.போ.ச சாரதி கைது

பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனை தாக்கிய இ. போ. ச. சாரதி மாங்குளம் பொலிஸாரால் கைது. நேற்று முன்தினம் பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனைத் தாக்கிய சாரதியை மாங்குளம் பொலிஸார் சற்று முன்னர் கைதுசெய்துள்ளனர் குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, நேற்று முன்தினம் பனிக்கன்குளம் பகுதியில் பஸ்தரிப்பு நிலையத்துக்குள் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல்... The post மாணவனை தாக்கிய இ.போ.ச சாரதி கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை