எனக்கும் மரண அச்சுறுத்தல் – சுஜீவ சேனசிங்க

TAMIL CNN  TAMIL CNN
எனக்கும் மரண அச்சுறுத்தல் – சுஜீவ சேனசிங்க

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தோம். இரவு 10.00 மணிக்கு எனக்கு... The post எனக்கும் மரண அச்சுறுத்தல் – சுஜீவ சேனசிங்க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை