முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!!

TAMIL CNN  TAMIL CNN
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலம் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான க.விஜிந்தன், சி.லோகேஸ்வரன், ந.ஜெகன்,த. அமலன் உள்ளிட்டவர்களும், பொது மக்களும் இணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்தனர். The post முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை