2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்?

TAMIL CNN  TAMIL CNN
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்?

குரோசிய அணியின் தலைவரான லூகா மோட்ரிச் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை சுவீகரித்துள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. இந் நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை தட்டிச் செல்ல போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் மொஹமட் சலா மற்றும் குரோஷியா... The post 2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை