வாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி?

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள், திறமையானவர்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கிகளில் பணி உயர்வின் போதும் செல்ல விரும்புவதில்லை. அன்மையில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கான

மூலக்கதை