91 நாட் அவுட் பெட்ரோல், 82-க்கு எக்ஸ்ட்ரா ரன் எடுக்கும் டீசல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
91 நாட் அவுட் பெட்ரோல், 82க்கு எக்ஸ்ட்ரா ரன் எடுக்கும் டீசல்..!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் & டீசலுக்கு ஒவ்வொரு விலை இருப்பது தெரியும். ஓகே. ஒரு மாநிலத்தில் உள்ள, பல ஏரியாக்களுக்கு தனிதனி விலை நிர்ணயிக்கப்படுவது தெரியுமா...? ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விலைகள் நிலவுவதில், எந்த ஏரியாவில் அதிக விலை கொடுத்து மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குகிறார்கள் என்கிற விவரத்தை கொடுத்திருக்கிறோம்.

மூலக்கதை