சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் 'மெர்சல்' சாதனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் மெர்சல் சாதனை

சென்னை: மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன்கள் என்று 3 வேடங்களில் நடித்த படம் மெர்சல். இந்நிலையில் மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகளுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யுடன்,

மூலக்கதை