இந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யாஷிகாவும், பாலாஜியும் தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ரித்விகா, விஜி, யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் பாலாஜி என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில்

மூலக்கதை