திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு

TAMIL CNN  TAMIL CNN
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு

(டினேஸ்) தேசத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்னர். நேற்று 21 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலில் அமைந்துள்ள சங்கத்தின் காரியாலத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அதன் தலைவி தம்பிராசா செல்வராணி இவ்வாறு அறைகூவல் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1987... The post திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை