ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை

டெல்லி: இந்தியா சார்பில் 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்காக நான்கு தேசிய விருதுகளை என்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு செய்வதற்கான திரையிடல்

மூலக்கதை