அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள பொது அமைப்புகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் கவனம்... The post அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை