சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது

TAMIL CNN  TAMIL CNN
சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார். இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை... The post சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை