நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம் – விடைபெற்றுச் செல்லும் ஜப்பான் தூதுவரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

TAMIL CNN  TAMIL CNN
நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம் – விடைபெற்றுச் செல்லும் ஜப்பான் தூதுவரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

தனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடுதிரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சிசுகனுமா அவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவ ரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிதலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன்அவர்கள், இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனவும்,பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையினை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில்... The post நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம் – விடைபெற்றுச் செல்லும் ஜப்பான் தூதுவரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை