ரயர் களஞ்சியசாலையில் தீ விபத்து

TAMIL CNN  TAMIL CNN
ரயர் களஞ்சியசாலையில் தீ விபத்து

மத்தியமுகாம் நகரில் மீள் சுழற்சிக்காக பயன்படுத்துவதற்காக டயர் துண்டுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அக்களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர். தீ ஏனைய பிரதேசங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபை மற்றும் அம்பாறை நகர சபை தீ அணைப்பு படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இன்று (21) காலை தீ மீண்டும் எரிய... The post ரயர் களஞ்சியசாலையில் தீ விபத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை