ரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்!

காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைப் பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முதன் முறையாக ஒரு பெண்ணை முக்கியக் கதாப்பாத்திரமாகக் கொண்டு கேப்ட்டன் மார்வெல்ஸ் திரைப்படத்தினை 1,100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. அன்மை காலமாக மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் 300 முதல் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான படங்களையே அதிகளவில் தயாரித்து வந்த நிலையில் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளது.

மூலக்கதை