கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் இந்தியத் தூதுவர்

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் இந்தியத் தூதுவர்

கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் இந்திய உதவியுடனான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்த இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து பாசிக்குடாவிலுள்ள... The post கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் இந்தியத் தூதுவர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை