அநுராதபுரம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

TAMIL CNN  TAMIL CNN
அநுராதபுரம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post அநுராதபுரம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை