ஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்!

முகேஷ் அம்பானியின ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவாகியுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையான சலுகைகளை அளிக்க உள்ளது. சென்ற வாரம் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூடுதலாக 16 ஜிபி

மூலக்கதை