தலவாக்கலை போராட்டத்திற்கு பல அமைப்புகள் ஆதரவு – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
தலவாக்கலை போராட்டத்திற்கு பல அமைப்புகள் ஆதரவு – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

(ஹற்றன் விசேட நிருபர்) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் எதிர்வரும் செப்ரெம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான அமைச்சர்... The post தலவாக்கலை போராட்டத்திற்கு பல அமைப்புகள் ஆதரவு – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை