11 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் சம்பளம் அளித்த இன்போசிஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் சம்பளம் அளித்த இன்போசிஸ்!

பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் ரகோ தீவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த முன்னால் ஊழியரான அனுஜ் கபூர் நிறுவனத்தின் மூது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இன்போன்சிஸ் நிறுவனம் தன்னை ஒவர் டைம் என்ற பெயரில் கூடுதல் மணிநேரம் வேலை வாங்கியது மட்டும் இல்லாமல் அதற்கான சம்பளத்தினை வழங்கவில்லை என்றும் தான் 1,000 மணிநேரங்கள் வரை கூடுதலாகப் பணிபுரிந்துள்ளதாகவும் அனுஜ் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை