இப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு?

சென்னை: மாநாடு படத்தில் சிம்பு பொல்லாத அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு. இது அரசியல் கதைக்களம் கொண்ட படம் என அதன் போஸ்டர் மூலம் உறுதியானது. ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில்,

மூலக்கதை