அஜித் மாதிரியே சொல்பேச்சு கேட்காமல் காயம் அடைந்த அமலா பால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித் மாதிரியே சொல்பேச்சு கேட்காமல் காயம் அடைந்த அமலா பால்

சென்னை: அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் அமலா பால் காயம் அடைந்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் படம் அதோ அந்த பறவை போல. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். நயன்தாரா போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து வருகிறார் அமலா பால்.

மூலக்கதை