திரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்!

சென்னை: திரையுலகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள

மூலக்கதை