ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலக நியமனம்.

TAMIL CNN  TAMIL CNN
ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலக நியமனம்.

சிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒன்பது நாடுகளிற்கான தூதுவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்.இதில் தயான்ஜயதிலகவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ரஸ்யாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிவில் சமூகத்தினர் தயானின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஜனாதிபதி அவர்களின்  கரிசனையை புறக்கணித்து இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு... The post ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலக நியமனம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை